Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 06, 2019

ஸ்வீட் ரைஸ் செய்வது எப்படி ?

Currently online
தேவையானவை

பாஸ்மதி அரிசி – ஒரு கப்
குங்குமப்பூ – சிறிது

சக்கரை – ஒரு கப்

முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

கராம்பு – 3

நெய் – தேவையான அளவு

கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

பால் – சிறிதளவு

செய்முறை

பாலில் குங்குமப்பூ, கேசரிபவுடர் ஆகிய இரண்டையும் கரைத்துக் கொள்ளவும்.

அரிசியை உதிரியாக வடித்து நன்றாக ஆறவிடவும்.

பின் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கராம்பு, பட்டை, ஏலக்காய்த்தூள், திராட்சை, பருப்பு துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு பாலில் ஊறிய கேசரி பவுடர், குங்குமப்பூவையும் சேர்த்து லேசாக கிளறவும்.

சாதம் ஆறிய பிறகு சக்கரை சேர்த்து கலந்து பரிமாறவும். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.