Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

தந்தையின் கண்முன்னே இளம் பெண் கூட்டு பலாத்காரம் !!

Currently online
பீகாரில் 19 வயதான இளம்பெண், தந்தையின் கண்முன்னே 6 பேரால் கொடூரமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கிஷன்கஞ்ச் மாசட்டத்தில் உள்ள கோதிவாடி என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் நுழைந்த கும்பல் அங்கிருந்த தந்தை மற்றும் மகளை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்கள் நடமாட்டமற்ற இடத்துக்கு அழைத்து சென்றது.

தந்தையைத் தாக்கி மரத்தில் கட்டிவைத்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரின் கண்முன்னே அவரது 19 வயது மகளை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்ற நிலையில், தந்தை கோதிவாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதைத் தொடர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 6 பேரை பொலிசார் தேடி வருவதாக எஸ்.பி.குமார் ஆசிஸ் தெரிவித்துள்ளார். 

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை கிஷன்கஞ்ச் சதார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகாக அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.