Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

அபிநந்தன் பூரண உடல் நலத்துடன் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் !!

Currently online
'அரசியல் கைதி’ என்ற அடிப்படையில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது. 

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைஸல், தங்கள் வசமுள்ள இந்திய விமானி அபிநந்தன் பூரண உடல் நலத்துடன் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

விமானியை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய அரசு தங்களிடம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த கோரிக்கையை பரிசீலித்து இன்னும் 2 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். 

அரசியல் கைதி என்ற அடிப்படையில் அவரை ஒப்படைப்பதா அல்லது வெறுமன எல்லை தாண்டிய வீரர் என்ற அடிப்படையில் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதா என்பது குறித்து இந்த 2 நாட்களில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்றும் ஃபைஸல் தெரிவித்தார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.