Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

கனமழை: பாய்ந்தோடும் வெள்ளம் ; தத்தளிக்கும் ஆஸ்திரேலியா !!!

Currently online
வரலாறு காணாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.  வெள்ளமானது  தெருக்கள் முழுவதையும் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

மேலும் டவுன்ஸ்வில், குயின்ஸ்லேண்ட் பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஐந்து தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால்,  20,000 வீடுகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.