Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 26, 2019

கடுவலை பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது !!

Currently online
கடுவலை பாலம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவசர திருத்த வேலை காரணமாகவே குறித்த பாலம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (26) முதல் எதிர்வரும் மார்ச் 02 ஆம் திகதி வரை, இரவு 10.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை, கடுவலை - பியகம வீதியிலுள்ள பாலம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.