Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !!

Currently online
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மாபெரும் கவனவீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காமை மற்றும் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என தெரிவித்து  குறித்த போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த கவனவீர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக  ஆரம்பமாகியுள்ளது.

அப்போது எமது உறவுகளைக் கடத்தியவர்கள் இப்போது நீலிக்கண்ணீர் மறப்போமா நாம்?, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை பெற்றுக் கொடுக்கும், காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? இராணுவமே, ஒட்டுக்குழுக்களே பதில் கூறுங்கள் போன்ற பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கவனவீர்ப்பு போராட்டத்தில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.