Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த இந்தியப் பிரஜை!!

Currently online
இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த​ வேளையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இந்தியா – இராமநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், திடீரென எற்பட்ட சுகயீனத்தால் வெளியிலிருந்த தூணொன்றை கட்டிபிடித்து நின்றுகொண்டிருந்தவாறு திடீரென நிலத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.