Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 13, 2019

காபன் பரிசோதனை அறிக்கை நாளை வெளியாகும் !!

Currently online
மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அமெரிக்க காபன் பரிசோதனை அறிக்கை நாளை வெளியிடப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான விசேட நீதிமன்ற வைத்தியர் சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

குறித்த மனித எச்சங்களின் காலம் தொடர்பில் கணிப்பதற்கு அதன் மாதிரிகள் புளோரிடாவுக்கு காபன் பரிசோதனைக்கென அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மனித புதைகுழியில் இன்றைய தினம் 144வது நாளாகவும் அகழ்வு பணிகள் இடம்பெறுகின்றன. 

இதுவரை குறித்த மனித புதைகுழியிலிருந்து 315 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். 


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.