Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

மஹிந்தானந்த அலுத்கமகேயின் புதல்வர் கைது !!

Currently online
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகேயின் புதல்வர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டியவில், பொரளை பொலிஸ் நிலைய ​​போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிளை முட்டிமோதிவிட்டு, தப்பிச் சென்ற, டிப்​பெண்டர் ரக வாகனத்தில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.