Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

சாவகச்சேரியில் பரிதாபமாக பலியான இளைஞன் !!

Currently online
ரயில் மோதிய நிலையில் விபத்தில் காயமடைந்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார்.

குறித்த  விபத்து  சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெறுள்ளது. இதில்  நுணாவில் மேற்கு சேர்ந்த பாலமகேந்திரா விக்னேஸ்வரன் (28 வயது) என்பவரே உயரிழந்துள்ளார்.

எனினும் நுணாவிலைச் சேர்ந்த விஜயரட்ணம் அஜித்குமார் என பெயர் இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது இது அவரது நண்பர் இவருடைய மோட்டார் சைக்கிளைகொண்டு சென்றுள்ளர். நண்பரது லைசன்ஸ் தான் மோட்டார் சைக்கிளில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.