Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 26, 2019

தன்னைத் தானே சுட்டு இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை !!

Currently online
இராணுவ வீரர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இச் சம்பவம் பல்லேகல இராணுவ முகாமிற்குள் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் குண்டசாலை பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய  இராணுவ வீரர் ஆவார்.

இராணுவ வீரரின் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கண்டி பொது வைத்தியசாலையில் இராணுவ வீரரின் சடலம்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.