Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

மேக்-அப் போடாமல் எப்போதும் எம் முகம் அழகாக தெரிய சில டிப்ஸ் !!!

Currently online
தினமும் நம்மால் மேக்-அப் போட்டு கொள்ள முடியாது. இருந்தாலும் நம் முகம் அழகாக தெரிய சில டிப்ஸ் உங்களுக்காக இதோ 

  • வெயில் காலங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்ரீன் பயன்பாடு அவசியம். இதை எப்போதும் மறக்க வேண்டாம். வெளியே செல்வதற்கு 15 நிமிடங்கள் முன்பு சன்ஸ்க்ரீன் அப்ளை செய்ய மறக்க வேண்டாம்.

  
  • முகத்தை கழுவும் போது டோனரோடு சேர்த்து கழுவினால் சருமத்தின் பி.ஹெச். அளவு மற்றும் சரும அளவு பொலிவுரும்.


  • முகம் பொலிவின்றி காணப்பட்டால், அப்போது மாயிஸ்டுரைசர் எடுத்து முகத்தில் போட்டுக்கொள்வது அவசியம். பெரிய பெரிய விழாக்களுக்கு செல்லும் போது மேக்-அப் இல்லாமல் இருந்தால், மாயிஸ்டுரைசர் பயன்படுத்துவது நல்லது.


  • சூடான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து தினமும் காலையில் குடித்து வரவும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் இறந்த தோல் சருமங்களை வெளியேற்றிவிடவும்.



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.