Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 12, 2019

ருசியான மீன் பக்கோடா செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் :

முள் நீக்கிய மீன் துண்டுகள் - அரை கிலோ
முட்டை - 3
சோளமா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 



செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

இட்லி தட்டில் கழுவிய மீன் துண்டுகளை வைத்து வேகவைத்துக்கொள்ளவும். 

பின்னர் அதனை சுமாரான அளவுகளில் உதிர்க்கவும். 

ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அதனுடன் சோளமா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். 

இந்த கலவையில் உதிர்த்த மீனை கொட்டி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். 

ருசியான மீன் பக்கோடா ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.