Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

இன்று மட்டக்களப்பு செல்கிறார் ஜனாதிபதி !!

Currently online
ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம், இன்று(08) நடைபெறவுள்ளது.

குறித்த செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இன்று மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவுள்ளது

அத்துடன் அதனை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

குறித்த செயற்குழுக் கூட்டம் மாகாணத்தின் அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.