Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் வருவதால் பிசிசிஐ வருத்தம் !!!

Currently online
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் விளையாடும்போது தங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச்செல்கின்றனர். இதனால், விரும்பத்தகாத பிரச்ச னைகள் வருவதாக பிசிசிஐ வருத்தம் தெரிவித்துள்ளது. 

இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்தப் பிரச்சனை அதிகமாகியுள்ளது. கிட்டத்தட்ட 40 பேருக்கு பாதுகாப்பு அளிப்பது, பேருந்து வசதி ஏற்படுத்துவது, உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடு செய்வது என பல சிக்கல்கள் உண்டானதாகத் தெரிகிறது. இரண்டு பேருந்துகள் பயன்படுத்தியும் சமாளிக்க முடியாமல் பிசிசிஐ திண்டாடியுள்ளது. 

மேலும்  வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் தங்கள் உறவினர்களை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க தனியே நேரம் ஒதுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.