Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

நாட்டின் நல்லிணக்கத்தை வலியுறுத்தி சக்கர நாற்காலியில் பயணம் செய்யும் நபர் !!

Currently online
இன நல்லிணக்கத்தையும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை வலியுறுத்தியும், முகமட் அலி என்பவர் சக்கர நாற்காலியில்  இலங்கையைப் சுற்றிவரும் பயணத்தை  வவுனியா புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பித்தார். குறித்த நபர் வவுனியாவைச் சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர் ஆவார்.

வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள்  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.

மேலும்  சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் சம்பிரதாயபூர்வமாக  முகமட் அலியின் நல்லிணக்க பயணத்தை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.