Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

தேசிய கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவிப்பு !!

Currently online
எதிர்வரும் 4ம் திகதி நாட்டின் 71ஆவது சுதந்திர தினம்  வெகு விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில் சுதந்திர தினத்தையொட்டி ஒரு வார காலத்திற்கு அனைத்து அரச நிறுவனங்கள், பாடசாலைகள், தனியார் நிறுவனங்கள்,வீடுகளிலும் தேசிய கொடியைப் பறக்க விடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

மேலும் இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உள் நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தகவல் -அரச தகவல் திணைக்களம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.