Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 22, 2019

குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ; கிளிநொச்சியில் சம்பவம் !!

Currently online
இளம் குடும்பஸ்தர் ஒருவர், கிளிநொச்சி தர்மபுரம் 2ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து  இன்று (22) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளவர். 28 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தராவார்.

குறித்த விடயம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

மேலதிக விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.