Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 11, 2019

ஜிலேபி செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள்

மைதா மா – 02 கப்
குங்குமப்பூ – சிறிதளவு
கேசரி கலரிங் – சிறிதளவு
சீனி – 02 கப்
நெய் – கால் கிலோ



செய்முறை

02 டம்ளர் நீர் ஊற்றி மைதா மாவை கட்டியில்லாமல் கரைத்து, 04 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்னர் அதனுடன், குங்குமப்பூ, கேசரி கலரிங் கலந்து, ஜிலேபி ரிட்டில் ஊற்றிக் கொள்ளவும்.

ஜிலேபி தவாவில் கால் கிலோ நெய் ஊற்றி, சூடாக்கி ஜிலேபி பிழியவும்.

ஜிலேபி நன்கு வெந்ததும் இறக்கி கொள்ளவும்.

சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, கம்பிப்பதம் வந்ததும், ஜிலேபியை காய்ச்சிய பாகில் தோய்த்து பரிமாறவும்.

சுவையான ஜிலேபி தயார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.