Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

நிறைவேறியது சிம்புவின் நீண்ட நாள் ஆசை !!!

Currently online
சமீபகாலமாக சமூகவலைதளத்தில்   சிம்பு பற்றிய விசயங்கள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர் அண்டா நிறைய பால் ஊற்றுங்கள் என சொன்னது சர்ச்சையாகிவிட்டது.

இருப்பினும் இந்த பிரச்சனைகளுக்கு நடுவிலும் அவரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

அவரின் நடிப்பில் வந்த ராஜா வான் தருவேன் படம் வெளியாகிய நிலையில்   இப்படம் பொங்கல் போட்டியில் களத்தில் இறங்குவதாக இருந்தது. ஆனால் விஸ்வாசம், பேட்ட படங்களால் இப்படம் தள்ளிவைக்கப்பட்டது.

இரு படங்களுடன் மோத வேண்டும் என்பதே சிம்புவின் ஆசை. படம் தற்போது தள்ளிப்போய் வந்தாலும் அவரின் ஆசைப்படியே இப்போது நடக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

மேலும் விஸ்வாசம், பேட்ட படங்கள் 3 வாரங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படங்களுக்கு நடுவே தான் தற்போது சிம்புவின் படமும் இறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.