Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 27, 2019

கன்னடத் திரையுலகில் கால்பதிக்கும் சாயிஷா !!

Currently online
தமிழில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இளம் நடிகை சாயிஷா சைகல்.

சாயிஷா கடந்த ஆண்டு நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்',' ஜுங்கா', ‘கஜினிகாந்த்’ என மூன்று படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல ரசிகர்களின் நெஞ்சத்தை சாயிஷா கொள்ளையடித்திருக்கிறார். 

இப்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சாயிஷா தெலுங்கில் அகில் திரைப்படத்திலும் இந்தியில் ஷிவாய் படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

இதனைத் தொடர்ந்து  தற்போது கன்னடத் திரையுலகிலும் இவர் அறிமுகமாக உள்ளார்.

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கும் யுவரத்னா எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளிவந்துருந்த நிலையில் நடிகை சயீஷா இந்த தகவலை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

யுவரத்னா படத்தில் இணைந்தது ரொம்ப சந்தோஷமாக இருந்ததாகவும், புனீத் ராஜ்குமார் அவர்களோடு (SCREEN SPACE"A SHARE) பண்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்குறதாகவும் சொல்லி இயக்குனர் சந்தோஷ் ஆனந்த்ராம்க்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் நடிகை சயீஷா தன்னோட கன்னட அறிமுகத்துக்காக ஆவலாகவும் உற்சாகமாவும்  இருக்கிறதா சொல்லியிருக்கிறார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.