Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

திருமண ஆசை காட்டி மாணவியை காட்டுக்குள் அழைத்துச் சென்ற பட்டதாரி !!!

Currently online
ஆசை காட்டி பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பட்டதாரி வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் விவேகானந்தன்.25 வயது மதிக்கத்தக்க  
இவரது மகன் அசோக்குமார் பி.எஸ்.சி. பட்டதாரி.

குறித்த இளைஞன்  அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வரும்  15 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார்.  அவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.

இந்த நிலையில் மாணவி சார்பில் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டதாரி வாலிபர் அசோக்குமார், கடந்த 30-ந் தேதி மாணவியை ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கு வைத்து மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ்  விசாரணை நடத்தினார்.

இதில் தெரியவந்துள்ளது யாதெனில்  பட்டதாரி வாலிபர் அசோக்குமார் தலைமறைவாகி விட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.