Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

புது உலகம் சமைப்போம் !!!

Currently online
சுயநலத்தின் சுருதி
மீட்டிய உலகமிது
மனித உணர்வுகளின்
உறுப்புக்களின்
நாடிநரம்புகளை
புடைந்து இசையாக்கி
இரசிக்கும் உலகமிது
இரத்த நாளங்களையும்
ஊனப் பிணத்தையும்
உறிஞ்சிடும் குரலிது
ஆத்திர ஆவேசம்
சொரிந்து தவளும்
சூத்திர பூமி இது
அகலிகையின் கல் மனங்கள்
அலங்கோலமாய் கிடக்கும்
புதுப் பிரளயத்தின்
தியாக ஆராதனையின்
தாலாட்டாக உதிரும் வரை
சுயநலங்களே சுருதியாகும் .................
                       
                         
                             நன்றி
              முல்லைக் கவிஞன் சாரு
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.