Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, February 19, 2019

பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த தாயார் தானும் தற்கொலை !!

Currently online
குடும்ப பிரச்சனையால் இரு மகன்களையும் கழுத்து நெறித்து கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடலூர் பாதிரிகுப்பத்தை சேர்ந்த மதிவாணன் என்பவர், மனைவி சிவசங்கரி மற்றும் 12 வயதான பாவேஷ் கண்ணா, ரதீஷ் கண்ணா ஆகிய மகன்களுடன் வசித்து வந்தார்.

இவருக்கும் மனைவி சிவசங்கரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று வீட்டில் இரு மகன்களையும் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சிவசங்கரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பொலிசாருக்கும், உறவினர்களுக்கும் சிவசங்கரி கடிதம் எழுதி வைத்துள்ளார். 

அதில் தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.