Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 20, 2019

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது !!

Currently online
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம்  இன்று (20) 1 மணியளவில் கூடவுள்ளது. இதற்கு முன்னர் நண்பகல் 12 மணியளவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றும் சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் ஏற்றுமதி கட்டளைச் சட்டத்தின் இரண்டு கோவை விதிகள் தொடர்பிலும் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.