Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, February 27, 2019

இ.போ.சபைக்கு புதிய தலைவர் நியமனம் !!

Currently online
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட நிர்வாகியான உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் உபாலி மாரசிங்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் உபாலி மாரசிங்க கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்திதிறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.