Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

இன்றைய காலநிலை : வடக்கில் மழை பெய்யும் சாத்தியம் !!!

Currently online
அதிக தடவைகள் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  மழை பெய்யக் கூடும். எனவும் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கிழக்கு கடற்பரப்புகளில்  மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றானது நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்  வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம்  காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.