Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 01, 2019

கடுங்குளிரில் உறைந்து கிடக்கும் அமெரிக்கா !!!

Currently online
கடுங்குளிரானது அமெரிக்காவின் சில பகுதிகளை  தாக்கி வருகிறது. அதிக குளிரானது அண்டார்டிகாவை விட சிகாகோவில்  இருக்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொதுவெளியில் இருந்தால் 10 நிமிடங்களில் குளிர்நடுக்கம் ஏற்படக்கூடிய அளவுக்கு அதிக குளிர் நிலவும். எனவும்  ஆழமான சுவாசம் வேண்டாம், வெளியில் நின்று பேச வேண்டாமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

-33 டிகிரி செல்சியஸ் கடும்குளிர் காற்று வீசுவது -46 டிகிரி செல்சியஸில் இருப்பதுபோல உணர செய்யும். பல மாநிலங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.