Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேர் கைது !!

Currently online
புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட எட்டு பேர் பொலிஸாரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பாதுக்க – மதுலாவ, தொலவத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில், தனியாருக்குச் சொந்தமான இடமொன்றிலேயே  புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாதுக்க, ஹசலக, மீகொடை, பூகொட மற்றும் பனாகொட ஆகிய பிர​தேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.