Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 09, 2019

இந்தியாவுக்கு பயணமாகியுள்ள மகிந்த ராஜபக்ச !!

Currently online
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச  இரண்டு நாட்கள் பயணமாக  இந்தியாவுக்குப் பயணமாகியுள்ளார்.

தி ஹிந்து குழுமத்தினால், பெங்களூரு நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றவே மகிந்த ராஜபக்ச அங்கு சென்றுள்ளார்.

குறித்த இந்தக் கருத்தரங்கில், மகிந்த ராஜபக்ச, இந்திய- சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் என்ற தலைப்பில்  உரையாற்றவுள்ளார்.

மேலும்  மகிந்த ராஜபக்சவுடன், நாமல் ராஜபக்ச, லொகான் ரத்வத்த, டிலான் பெரேரா, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலரும் பெங்களூரு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.