Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 09, 2019

ரவுடி பேபி பாடல் செய்துள்ள புதிய சாதனை !!

Currently online
கடந்த ஜனவரி 2ஆம் தேதி வெளிவந்த மாரி-2 படத்தின்  ரவுடி பேபி பாடல் பயங்கர ஹிட்டானது. இதற்கு நடன ஆசிரியர் பிரபுதேவாவும் ஒரு முக்கிய கரணம் 

குறித்த இப்பாடல் தொடர்ந்து பல பாடல்கள் மற்றும் வீடியோக்களின் சாதனைகளை முறியடித்த வண்ணம் இருந்தது. தமிழ் பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை பெற்ற வொய் திஸ் கொலவெறி பாடலை முறியடித்தது தான் உச்சக்கட்டமாக அமைந்தது.

மேலும் இந்நிலையில் அதைவிட உச்சக்கட்டமாக பாடல்கள் மற்றும் வீடியோ என எல்லாவற்றையும் சேர்த்து 182 மில்லியன் பார்வையாளர்களை கொண்ட வச்சிண்டே பாடலை 183 மில்லியன் பெற்று முறியடித்துள்ளது ரவுடி பேபி பாடல். இந்த சாதனையை தனுஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.