Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

எச்சரிக்கை ; ஒழுக்கங்களைக் கடைப்­பி­டிக்காவிட்டால் விளக்கமறியல் !!

Currently online
யாழ்  நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல், நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டியில் வீடு­களை அடித்து உடைத்தமை, மற்றும் வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை போன்ற குற்றச்சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ் நீதிமன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்துள்ளப்பட்டது.

நீதிமன்­றில் முற்­பட்ட சந்­தேக நபர்­கள் நேர்த்­தி­யாக ஆடை­கள் அணி­யாது, தலை முடி வெட்­டாது காணப்­பட்­ட­னர்.

அவர்­களை அவ­தா­னித்த நீதவான் நீதி­மன்­றுக்கு சமூ­கம் அளிக்­கும் போது ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்றும், ஒழுக்­க­மற்ற முறை­யில் வந்­தால் சந்­தேக நபர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.