Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

வடக்கு ஆளுநரிடம் இரணைமடு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு !!

Currently online
கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக்குளமா? என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநர் சுரேன் இராகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் உடனிருந்தார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.