Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 14, 2019

நோயாளர் காவு வண்டிகள் கையளிப்பு !!

Currently online
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கோடு சுகாதார அமைச்சினால் 21 நோயாளர் காவு வண்டிகள் வழங்கப்படுள்ளது.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்று கைதடி முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண சுகாதார அமைச்சிடம் நோயாளர் காவு வண்டிகளை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நோயாளர் காவு வண்டிகள் யாழ்ப்பாணம் (9), கிளிநொச்சி (4) வவுனியா (2) முல்லைத்தீவு (2) மற்றும் மன்னார் (4) என ஐந்து மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.