Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 21, 2019

பிரபுதேவாவின் ''பொன் மாணிக்கவேல்'' படத்தின் டீஸர் இதோ !!

Currently online
சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கி வரும் இந்த படத்தில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்களின் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்கிறார். 

இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பொன் மாணிக்கவேல் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கேரக்டரில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி நடிக்கின்றனர். 

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செஞ்சிருக்காரு பொன் மாணிக்கவேல் படத்தின் மூலம் முதல் தடவையாக டி. இமான் நடிகர் பிரபுதேவா படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.