Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, February 28, 2019

இட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி?

Currently online
தேவையான பொருட்கள்
இட்லி - 6 
மைதா மா- 1 தேக்கரண்டி 
கடலைமா- 1 தேக்கரண்டி 
இஞ்சி, பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 
சோயா சோஸ்- 1 தேக்கரண்டி 
முந்திரி-4 
தக்காளி-1 
உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு- தேவையான அளவு 

செய்முறை 

இட்லியை சதுரவடிவில் வெட்டி கொள்ளவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா மா, கடலைமா, இஞ்சி, பூண்டு விழுது, முந்திரி, தக்காளி,சோயா சோஸ், உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுக்கவும். 

பின்பு அந்த கலவையில் இட்லி துண்டுகளை முக்கி பொரித்து எடுக்கவும். 

கடைசியாக பொடியாக நறுக்கிய வெங்காயத்தை அது மேல் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.