Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 25, 2019

யாழில் ஆவா குழுவின் அட்டகாசம் ; மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் ஊற்றி எரிப்பு !!

Currently online
மானிப்பாய், கட்டப்பாழி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது நேற்று  (24) மாலை ஆவா குழு தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் ஆவா குழுவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளவருமான சன்னா என்பவருடைய வீட்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்குள் நுழைந்த குழுவொன்று வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்களை பெற்றோல் ஊற்றி எரியூட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.