Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 18, 2019

எனக்கென பிறந்தவள் எவளோ......!!!! எஸ்.பி.லக்குனா

Currently online
எனக்கென பிறந்தவளே
எனையாளப் போறவளே
நீ .... எங்கடி இருக்கிற
இப்ப என்னடி செய்கிற.................

கறுப்பாக முறைப்பியா - இல்லை
கலராக சிரிப்பியா
எடுப்பாக இருப்பியா - இல்லை
வெறுப்பாக கதைப்பியா

பொறுப்பாக நடப்பியா - இல்லை
கடுப்பாகி வெறுப்பியா
எப்படி இருக்கிற நீ ............
இப்படி துடிக்கிறேன் நான்.......!

உனக்கென பிறந்தவன் நான்
உயிருடன் கலந்திட வா
உறவென இருக்கிறேன் நான்
உறவாகி உறவாடிட வா

காத்திருக்கிறேன்
வாடி புள்ள
ஏகப்பட்ட
ஆசை சொல்ல ...............

பூத்திருக்கிறேன்
நானும் மெல்ல
ஓடி வாடி
என்னை அள்ள ..................!!!

           நன்றி 
    வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குனா.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.