Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 02, 2019

இன்று முதல் மழையுடனான காலநிலை அதிகரிப்பு !!!

Currently online
நாட்டில்  இன்று முதல் மழையுடனான காலநிலை அதிகரித்து  காணப்படும் என  வானிலை அவதான நிலையம் எதிர்ப்பார்ப்பதாக  எதிர்வு கூறியுள்ளது.

மேலும்  அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சப்ரகமுவ , மத்திய , தென் மற்றும் மேல் மாகாணங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், அதேபோல் , மத்திய , ஊவா மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வானிலை அவதான நிலையம்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.