Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, February 23, 2019

காங்கேசன்துறையில் கடற்படை அதிகாரி ஒருவர் கைது !!

Currently online
கொழும்பில் 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று, காணாமலாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளையடுத்து, மேலுமொரு கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.


காங்கேசன்துறை கடற்படை முகாமில் பதுங்கியிருந்த கடற்படை அதிகாரியே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.