Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, February 04, 2019

சுந்தர் பிச்சை மீது நம்பிக்கை இழக்கும் கூகுள் நிறுவனம் !!!

Currently online
கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78  விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

10 விழுக்காடு கடந்த ஆண்டை விட  குறைவாக காணப்படுவதால் எதிர்காலத்தில் சுந்தர் பிச்சை தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 விழுக்காட்டினர் ஆதரவளித்துள்ளனர்.

இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 18 விழுக்காடு குறைவு என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 விழுக்காட்டினர் ஆதரவாக உள்ளனர்.

மேலும் ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்திருப்பது நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.