Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, February 08, 2019

மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கை !!

Currently online
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரத்மலானையிலுள்ள அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலை கட்டிடத் தொகுதியின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.