Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 25, 2019

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 11 பேருக்கு விளக்கமறியல் !!

Currently online
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 11 பேர் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

நெடுந்தீவு அருகாமையில் உள்ள அனலைதீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்களை கைது செய்த காங்கேசன்துறை கடற்படையினர் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

இவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உடமைகள் என்பன அரசயுடமைக்கயாக்கபட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஏ.யுட்சனின் வாசஸ்தலத்திற்கு அழைத்து சென்றபோது அவர்களை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.