Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

நாடு முழுவதும் சுற்றிவளைப்பு ; 1790 பேர் கைது !!

Currently online
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடு முழுவதும் நேற்று இரவு நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 1790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ் விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட 1790 பேரும் சட்டவிரோத மதுபானம் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். 



jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.