Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

17 வயது சிறுமி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை !!

Currently online
17 வயது சிறுமி தான் அணிந்திருந்த துப்பட்டாவினை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இச் சம்பவம் பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டப்பகுதியில் நேற்று (25) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத நிலையில் பரமநாதன் நித்தியா(வயது-17) எனும் சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது தாய் தன்னை ஏசியமையாலேயே தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதாக குறித்த சிறுமி கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

பொகவந்தலாவ பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.