Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

பப்ஜி விளையாட்டால் 20 வயது இளைஞன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் !!

Currently online
பப்ஜி விளையாடிய இளைஞர் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த விளையாட்டாக பப்ஜி மாறியுள்ளது. 

இதனால் இந்தியாவில் சில மாநிலங்களில் பப்ஜிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களும் பப்ஜிக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. 

இந் நிலையில் தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் பப்ஜி விளையாடியாதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த இளைஞர் பப்ஜி விளையாடத் தொடங்கியவுடன் அதில் ஆர்வம் அதிகமாக இரவு பகல் பாராமல் தொடர்ந்து விளையாடியுள்ளார். எந்த நேரமும் குனிந்து கொண்டே விளையாடியதால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் அதிகமான நரம்புகள் சேதமடைந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.