Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

30 பில்லியன் ரூபா செலவில் 200 புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் !!

Currently online
நாளை மறுதினம் (17) நாடளாவிய ரீதியில்  30 பில்லியன் ரூபா செலவில், 200 புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

இவ்வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. 

இதற்கமைய முதற்கட்டமாக நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலும் கேகாலை மாவனெல்லவிலும் 'ரன் மாவத்த' எனும் பெயரில் இரு வீதி அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.