Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

நீ மாஸ்ன்னா நான் டபுள் மாஸ் ; மிரட்டும் ''காஞ்சனா 3'' ட்ரெய்லர் இதோ !!

Currently online
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பேய் படங்களில் இயக்கி நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் காஞ்சனா 3. இப்படத்தை இவரே இயக்கியுள்ளார். 

இப்படத்தில் இவருடன் இணைந்து ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோ பாலா, சூரி, மயில்சாமி, யோகி பாபு, சிம்ரன், கிஷோர், சத்யராஜ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ், சரவெடி சரண் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

கிட்டத்தட்ட ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் 2 பாடங்களின் லிரிக் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந் நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரின் ராகவா லாரன்ஸின் ஆக்ரோஷம் அண்ட சரசாரத்தை காக்கும் தாயை அழைக்கும் கோபம் எல்லாமே ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது. 


மேலும், சம்மக்கா, திம்மக்கா, பொம்மக்கா, வாடி நீ மூழி…வட பத்திர காளி தாயே பேர் போன மந்திரம் காத்தவளே என்ற பேய் பாடலில் கொந்தளிக்கும் லாரன்ஸ்… 


எனக்கு ஒன்னுனா விட்டுட்டு போயிருவேன் என் பசங்களுக்கு ஒன்னுன்னா வெட்டிட்டு தான்டா போவேன்.. 

நெருப்பக் கூட தொடலாம்…கற்ப தொடக்கூடாது…! 

நீ மாஸ்ன்னா நான் டபுள் மாஸ்..! 

என்றெல்லாம் ராகவா லாரன்ஸ் வசனம் பேசியுள்ளார். 

இப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.