Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது !!

Currently online
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கைக்கு தங்கம் கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

6 இந்தியர்கள் உள்ளிட்ட 9 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 கோடியே 92 இலட்சம் ரூபா பெறுமதியான 59 தங்க பிஸ்கட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

வவுனியா, கண்டி மற்றும் கடுகன்னாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர் 3 இலங்கையர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 6 இந்தியர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.