Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

இந்த ஆண்டுக்குள் பட்டதாரிகள் 8,500 பேருக்கு ஆசிரியர் நியமனம் !!

Currently online
கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம், இந்த வருடத்துக்குள் 8,500 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்துள்ளமை குறித்து நேற்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ;
பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்ப கட்டமாக 500 பேர் முதலில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், தேசிய பாடசாலைகளுக்காக மேலும் 3500 ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வருடத்துக்குள் நிச்சயமாக  டெப் ரக கணனிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.